வெற்றி துரைசாமி மறைவுக்கு   மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இரங்கல்

சென்னை மாநகர முன்னாள் மேயரும், சமூக சேவகருமான சைதை துரைசாமி அவர்களின் புதல்வரும், திரைப்பட இயக்குனருமான வெற்றி துரைசாமி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தமிழக அரசியலிலும், சமுகப் பணிகளிலும் சைதை துரைசாமி அவர்களை...

சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் இரங்கல்

சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் புதல்வரும், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டுகளை செய்து வருபவருமான வெற்றி துரைசாமி இமாலய மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சட்லெஜ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த...

தமிழக அரசின் ஆளுனர் உரை இலக்கற்றது: சமூகநீதி குறித்த தெளிவு அரசுக்கு இல்லை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுனரின் பெயரால் படிக்கப்பட்ட உரையில் தமிழ்நாட்டுக்கு பயன் அளிக்கும் வகையில்  எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு அடுத்த ஓராண்டுக்கு எந்த...

தமிழக அரசு – ஆளுனர் மோதல் தொடரக்கூடாது: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது!

 பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக வந்த தமிழக ஆளுனர் ஆர்.என்.இரவி, அவருக்காக தயாரிக்கப்பட்ட உரையை படிக்க மறுத்திருக்கிறார். ஆளுனர் உரைக்கு முன்பாக தேசிய...