அதிகரிக்கும் குழந்தை மகப்பேறு: குழந்தை திருமணம், பாலியல் கல்வி பற்றி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் கடந்த 34 மாதங்களில் மட்டும், 18 வயது நிறைவடையாத குழந்தைகள் 1448 பேருக்கு மகப்பேறு நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும்...

பத்திரிகையாளர் அழைப்பு – சென்னையில் நாளை பா.ம.க.வின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வெளியிடுகிறார்!

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2024-25 ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை (22-ஆம் நிழல் நிதிநிலை அறிக்கை) சென்னையில் நாளை (14.02.2024) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. சென்னை தியாகராயர்...

வெற்றி துரைசாமி மறைவுக்கு   மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இரங்கல்

சென்னை மாநகர முன்னாள் மேயரும், சமூக சேவகருமான சைதை துரைசாமி அவர்களின் புதல்வரும், திரைப்பட இயக்குனருமான வெற்றி துரைசாமி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தமிழக அரசியலிலும், சமுகப் பணிகளிலும் சைதை துரைசாமி அவர்களை...

சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் இரங்கல்

சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் புதல்வரும், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டுகளை செய்து வருபவருமான வெற்றி துரைசாமி இமாலய மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சட்லெஜ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த...

தமிழக அரசின் ஆளுனர் உரை இலக்கற்றது: சமூகநீதி குறித்த தெளிவு அரசுக்கு இல்லை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுனரின் பெயரால் படிக்கப்பட்ட உரையில் தமிழ்நாட்டுக்கு பயன் அளிக்கும் வகையில்  எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு அடுத்த ஓராண்டுக்கு எந்த...

தமிழக அரசு – ஆளுனர் மோதல் தொடரக்கூடாது: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது!

 பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக வந்த தமிழக ஆளுனர் ஆர்.என்.இரவி, அவருக்காக தயாரிக்கப்பட்ட உரையை படிக்க மறுத்திருக்கிறார். ஆளுனர் உரைக்கு முன்பாக தேசிய...

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உயர்கோபுர மின் விளக்கு

காஞ்சிபுரம் மாநகராட்சி 42-வது வார்டு, செவிலிமேடு (மதுரா) கன்னிகாபுரம் பாலமடை கூட்டு சாலையில், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் (2023-24) நிதியின் கீழ், அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு...

முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கருத்து இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் ஆகியோருக்கும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது....

மருத்துவக்கல்வி: 3 ஆண்டுகளில் ஓரிடம், ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை- என்ன செய்யப் போகிறது திமுக அரசு? – பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை

தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவோ, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளைத்...

இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது: முடிவில்லாமல் தொடரும் சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது? பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 19 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களப் படை கைது செய்திருக்கிறது. கைது  செய்யப்பட்டவர்களில் இருவர் ஒதிஷாவில் இருந்து வந்து மீன்பிடி  தொழிலாளர்களாக...