முல்லைப் பெரியாற்றில் புதிய அணையா? கேரளத்தின் கோரிக்கையை ஏற்க கூடாது!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் அறிக்கை முல்லைப் பெரியாற்று அணை வலுவிழந்து உள்ளதால், அதற்கு மாற்றாக புதிய அணை கட்டுவது தான் ஒரே தீர்வு என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும்...

சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட, நகர அளவில்  மருத்துவ முகாம்கள்  நடத்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தல் சித்த மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்காக  சித்த ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வு (Siddha Wellness & Awareness Campaign ) என்ற...

வெங்கையா நாயுடு, விஜயகாந்த் உள்ளிட்ட பத்ம விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  கருத்து 2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது சிறந்த விருதான பத்மவிபூஷன்  விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியக்...

தொப்பூரில் நடந்தது விபத்தல்ல… கொலை: இனியும் நடக்காமல் தடுக்க உயர்மட்ட சாலை பணியை உடனே தொடங்குங்கள்!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களின் அறிக்கை தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் பல்வேறு வாகனங்களை உள்ளடக்கி நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்....

கர்நாடகத்திலும் வந்தது பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழ்நாட்டுக்கு வருவது எப்போது?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை   கர்நாடக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த சில மாதங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய ஆறாவது...

தேவை 1 லட்சம் ஆசிரியர்கள்; காலியிடங்கள் 8643; தேர்ந்தெடுக்கப்படுவதோ வெறும் 1500; அரசு பள்ளிகள் எவ்வாறு முன்னேறும்?

மருத்துவர் அய்யா அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமை-ப்புகளின் பள்ளிகளில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க...

இது தான் திராவிட மாடலா?

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இது தான் திராவிட மாடலா? வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட உழவர் கொலை: பேரழிவை நோக்கி விரையும் தமிழ்நாடு! தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வயலில் மது அருந்தி,...

சென்னையில் மழை – வெள்ளம் பாதித்து ஒரு மாதம் நிறைவு: தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும்!

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக, கடந்த திசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பேரிடர்...

உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட தமிழ்நாடு அரசு இடம் தரக் கூடாது!

மருத்துவர் அய்யா அவர்கள் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம்  ஒப்புக் கொண்டிருக்கிறது. ஜனவரி 22ஆம்...

வழிகாட்டும் ஆந்திரம்: முதியோர், கைம்பெண் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக்க வேண்டும்; பயனாளிகளை 1.05 கோடியாக்க வேண்டும்!

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். ஆந்திரத்தில்  முதியோர், கைம்பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான  மாத ஓய்வூதியம்  ரூ.3,000 ஆக உயர்த்தபட்டுள்ளது.  பயனாளிகளின் எண்ணிக்கையும்   66.34  லட்சமாக  உயர்த்தப்பட்டிருக்கிறது.  உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும்...