பாட்டாளி மக்கள் கட்சி: சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் – தீர்மானங்கள்
தீர்மானம் 1: தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சமூகநீதிக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சமூகநீதியைப் பாதுகாப்பதற்கான அடிப்படை ஆயுதம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான் என்பதை...