அண்ணல் அம்பேத்கரின் 68-ஆவது நினைவு நாள்: உருவச்சிலைக்கு பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா மாலை அணிவித்து மரியாதை
பா.ம.க. தலைமை நிலையச் செய்தி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 68-ஆவது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில்...