விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அனைத்து சமூகங்களும் ஏற்றம் பெற பா.ம.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள்!
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மடல். என் அன்புக்குரிய அனைத்து சமுதாயங்களின் சகோதர, சகோதரிகளே! ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் இப்போது மொத்தமாய் குவிந்திருப்பது விக்கிரவாண்டியின் மீது தான். அங்கு அறம்...