சென்னை துணை நகரங்கள் மற்றும் 25 மாநகராட்சிகளில் வெப்பச் செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம். தமிழ்நாட்டில் வெப்பத்தின் கடுமையை தணிக்கும் வகையில் சென்னையின் துணை நகரங்களாக உருவாக்கப்படவுள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் மீஞ்சூர், திருமழிசை,...

வெட்டப்பட்ட ஆலமரம்! போஸ்டர், ஒப்பாரியுடன் களம் கண்ட பாமக மற்றும் பசுமைத்தாயகம் அமைப்பினரால் ஆட்டம் கண்ட அதிகாரிகள்!

ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் பகுதியில், 170 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தினை சாலை விரிவாக்க பணிக்காக வெட்டி எடுக்கப்பட்டது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செய்தியை அறிந்த, ராணிப்பேட்டை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி...