தமிழக அரசின் ஆளுனர் உரை இலக்கற்றது: சமூகநீதி குறித்த தெளிவு அரசுக்கு இல்லை!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுனரின் பெயரால் படிக்கப்பட்ட உரையில் தமிழ்நாட்டுக்கு பயன் அளிக்கும் வகையில் எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு அடுத்த ஓராண்டுக்கு எந்த...