5 ஆண்டுகளில் 11,688 ஆசிரியர்களை நியமித்தது சாதனையா? கல்வித்துறையை சீரழித்தது மட்டும் தான் திமுகவின் சாதனை!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் 11,688 ஆசிரிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இது ஒரு சாதனை என்றும் திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது....
