மாவீரன் ஜெ. குரு நினைவு நாள் : உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மருத்துவர் அய்யா மரியாதை

பா.ம.க. தலைமை நிலையச் செய்தி வன்னியர் சங்கத் தலைவராக பணியாற்றி மறைந்த மாவீரன் ஜெ.குரு அவர்களின் 6-ஆம் நினைவு நாளையொட்டி கோனேரிக்குப்பம் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது...

போர்க்குற்ற விசாரணையில் இஸ்ரேலுக்கு ஒரு நீதி, இலங்கைக்கு ஒரு நீதியா? சிங்கள ஆட்சியாளர்களையும் தண்டிக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போரில் 35 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான இஸ்ரேல் ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டு நீதிமன்றங்களில்...

மருத்துவர் அய்யா அவர்களின் மனதில் நிறைந்தவர் மாவீரன் ஜெ.குரு மறக்க முடியாத மனிதர்; அவர் கண்ட கனவை  நனவாக்க  உழைப்போம்

பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். மருத்துவர் அய்யாவின் மனதில்   நிறைந்தவரும், மறைந்த வன்னியர் சங்கத் தலைவருமான மாவீரன் ஜெ.குரு நம்மை பிரிந்து சென்று ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. அவரது மறைவும்,...

மாவீரன் ஜெ.குரு ஆற்றிய அரும்பணிகளை அவரது நினைவு நாளில் நினைவு கூர்வோம்; போற்றுவோம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மரியாதை. வன்னியர் சங்கத்தின் தலைவராகவும், எனது தீவிர விசுவாசியாகவும் வாழ்ந்த மாவீரன் ஜெ.குருவை இன்று தான் இயற்கை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. அவன் இந்த மண்ணை விட்டு...

டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு: நேர்முகத் தேர்வு முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழக அரசின் வேளாண்துறையில் வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டப்பட்டிருக்கிறது. அரசுப் பணிகளுக்கான...