பத்திரிகையாளர் அழைப்பு பா.ம.க. தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை வெளியீடு: மருத்துவர் அய்யா அவர்கள், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பங்கேற்கின்றனர்!

பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை (27.03.2024) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி விடுதியில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில்...