அரசு கல்லூரிகளுக்கு 4000 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னவானது? போட்டித் தேர்வை உடனே அறிவிக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், கல்வியியல் கல்லூரிகளிலும் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 4000 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த...

15 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை: காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வை அரசு உடனடியாக வழங்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை தமிழகக் காவல்துறையில் உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், அதற்கு அரசு...

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்று பட்டு உழைப்போம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்த்துச் செய்தி. உலகின் ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8ஆம் தேதியான நாளை கொண்டாடப்படும் நிலையில்,...

பேரூராட்சிகளில் 8130 பணியிடங்கள் ரத்து: இது தான் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை தமிழ்நாடு முழுவதும் 490 பேரூராட்சிகளில் உள்ள 8130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இனி ஆள்தேர்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில்...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கருத்து.   சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவு சரியானதே என்றும், ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றும்...

புள்ளியியல் துறை பணியாளர்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை   தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பதவி...

பாலாற்றில் புதிய தடுப்பணைக்கு அடிக்கல்:தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா?உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்  அறிக்கை ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில  முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை,...

வெம்பக்கோட்டை பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழப்பு: மருத்துவர் அய்யா அவர்கள் இரங்கல்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில்  செயல்பட்டு வரும்  பட்டாசு ஆலையில்  இன்று ஏற்பட்ட  வெடி விபத்தில்  5 பெண்கள் உள்ளிட்ட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி  உயிரிழந்தனர்; 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில்...

மேகதாதுவில் புதிய அணை கட்டத் துடிப்பதா? உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ளன; முறையான அனுமதி பெற்று விரைவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்றும்,...

எதிர்ப்பை மீறி வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? மக்கள் போராட்டம் வெடிக்கும்! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை

வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பதற்கு அவரது பக்தர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் புறக்கணித்து விட்டு, வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு...