குடிநீர் திட்டங்களுக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு மாற்றாக அரசு நிலங்களை ஆளவந்தார் அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் கடிதம். சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக செயல்படுத்தப்படும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்காக எடுக்கப்பட்ட ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களுக்கு மாற்றாக, அதே அளவு...