வெட்டப்பட்ட ஆலமரம்! போஸ்டர், ஒப்பாரியுடன் களம் கண்ட பாமக மற்றும் பசுமைத்தாயகம் அமைப்பினரால் ஆட்டம் கண்ட அதிகாரிகள்!

ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் பகுதியில், 170 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தினை சாலை விரிவாக்க பணிக்காக வெட்டி எடுக்கப்பட்டது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செய்தியை அறிந்த, ராணிப்பேட்டை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி...