அதிகரிக்கும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்: 9 நாட்களில் 4 பேர் தற்கொலை – தடுக்க தீர்வு என்ன? என்பதை அரசு விளக்க வேண்டும்!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவாசகன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை...