நெல் கொள்முதல் 10 லட்சம் டன் குறைந்ததற்கு விலை குறைவே காரணம்: குவிண்டாலுக்குஙரூ.3000 ஆக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் !
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் ஏறக்குறைய 10 லட்சம் டன்...