ஆசிரியர் காலி பணியிடங்களில் 72% வட மாவட்டங்களில் தான்: மாவட்ட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்  அறிக்கை. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 72.32% பணியிடங்கள் வட மாவட்டங்களில்...