தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் முதலமைச்சராக மாயாஜாலங்கள் தேவையில்லை: விழிப்புணர்வும், சமூக ஒற்றுமையும் நிகழ்ந்தாலே போதுமானது!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் எந்தச் சூழலிலும், எந்தக் காலத்திலும் தலித் ஒருவர் முதலமைச்சராக முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதும், அதற்கு பதிலளிக்கும் வகையில்...