37-ஆம் ஆண்டில் பா.ம.க: வெற்றிப் பயணத்தை விரைவுபடுத்துவோம் – உறுப்பினர் சேர்க்கை, கட்டமைப்புப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மடல் என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலாகவும், ஊமை சனங்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி...