‘உங்களுடன் ஸ்டாலின்’ ஊரை ஏமாற்றும் திட்டம்: சேவை உரிமைத் திட்டத்தை செயல்படுத்துங்கள்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகளை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வரும் 15ஆம் தேதி தொடங்கி திசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும்...
