பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் கான்ஃப்ளுயன்ஸ் அரங்கம், மாமல்லபுரம்
நாள்: 09.08.2025 அரசியல் தீர்மானம் தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினராலும் வெறுக்கப்படும் கொடுங்கோல் திமுக அரசை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வீழ்த்த பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்கிறது! தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் அனைத்துத் தரப்பு மக்களாலும்...
