பெண்களின் ஆரோக்கியம் – சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளம்!

சென்னையில் நடைபெற்ற CGCON-2026 – 3rd Cosmetic Gynecology World Congress மகளிர் மருத்துவ உலக மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் சிறப்பித்தார்.


பெண்களின் ஆரோக்கியம், மருத்துவ முன்னேற்றம், மகளிர் நலம் மற்றும் சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை முன்னெடுக்கும் இத்தகைய சர்வதேச மாநாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.