வாழத் தகுதியற்றவையாகும் கும்மிடிப்பூண்டி, சென்னை புறநகர் பகுதிகள்: காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தலைநகர் தில்லியை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவிலேயே கும்மிடிப்பூண்டியில் தான் அதிக காற்று மாசு நிலவுவதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில்...

தகாத நோக்கத்துடன் அணுகியதாக ஆட்சியர் முறைப்படி புகார்: கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் தம்மை தவறான நோக்கத்துடன் அணுகியதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் (Collector had accused the MLA of...

பெண்களின் ஆரோக்கியம் – சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளம்!

சென்னையில் நடைபெற்ற CGCON-2026 – 3rd Cosmetic Gynecology World Congress மகளிர் மருத்துவ உலக மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்...

வாழத் தகுந்த நகரமான கோவையை நச்சுக் காடாக மாற்றுவதா? ரூ.450 கோடி குப்பை எரிஉலை திட்டத்தைக் கைவிட வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. கோவை மாநகர எல்லைக்குட்பட்ட வெள்ளளுரில் தினமும் 1200 டன் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் சீரழிவுத் திட்டத்திற்கு தமிழக அரசு...

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN முகமையில் நடப்பது என்ன? 15 பனியாளர்கள் நீக்கம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  அவர்கள் வலியுறுத்தல். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN  முகமையில் பணியாற்றி வந்த  15 பேர்  முதலீட்டாளர்கள் குறித்த தகவல்களை  பிற மாநிலங்களுக்கு கசிய விட்டதாகவும்,...

கனிமக் கடத்தலை தடுப்பதற்கான ஆணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது துரதிருஷ்டம்: உச்சநீதிமன்றத்தில் வலிமையாக வாதிடுங்கள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் கருங்கல் ஜல்லி, தாதுமணல் உள்ளிட்ட கனிமவளங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது...

பெங்களூருவில் வாழும் தமிழ் மக்களைச் சந்தித்தார் முனைவர் சௌமியா அன்புமணி!

பெங்களூருவில் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் தமிழர்களுடன் சௌமியா அன்புமணி சந்திப்பு! பெங்களூருவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ் மக்களைப் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி...

பெண்கள் பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து காமன்வெல்த் மாநாட்டில் சௌமியா அன்புமணி அவர்கள் உரை!

பெங்களூரு - கர்நாடக சட்டமன்ற வளாகம், விதான சௌதாவில் நடைபெற்ற காமன்வெல்த் பெண்கள் நாடாளுமன்ற வாதிகளுக்கான இந்திய மண்டல மாநாடு இரண்டாம் நாளில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிப்பு, சைபர்...

பள்ளிக்கரணை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ம.க.வின் வெற்றி: சதுப்பு நிலங்களை உடனடியாக அறிவிக்கை செய்ய வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி ஒரு கி.மீ சுற்றளவில் கட்டுமானங்களை மேற்கொள்ள  விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில்,...

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோருவதா? தேர்தலுக்காக கர்நாடக கட்சிகள் காவிரி அரசியல் செய்யக் கூடாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பான நடுவர் மன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்; மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர்...