பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி பாமக மகளிர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.!

அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையில், பாமக மகளிர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம்.

நாள்: 02/01/2025
நேரம்: காலை 10 மணி
இடம்: சென்னை, வள்ளுவர் கோட்டம்