பா.ம.க. தலைமை நிலையச் செய்தி அண்ணல் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாள்: உருவச்சிலைக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மரியாதை!

அண்ணல் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாள்: உருவச்சிலைக்கு  மருத்துவர் அய்யா மரியாதை!இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 -ஆவது பிறந்தநாளையொட்டி தைலாபுரத்தில்  பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள...

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்படும் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை 2024

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்படும் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை 2024. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்களை விரிவாக விவரிக்கிறார் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.   www.bit.ly/PMKManifesto2024...

பத்திரிகையாளர் அழைப்பு பா.ம.க. தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை வெளியீடு: மருத்துவர் அய்யா அவர்கள், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பங்கேற்கின்றனர்!

பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை (27.03.2024) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி விடுதியில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில்...

கூட்டணித் தலைவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் பா.ம.க. வேட்பாளர்கள் சந்திக்க வேண்டும்.

கூட்டணித் தலைவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் பா.ம.க. வேட்பாளர்கள் சந்திக்க வேண்டும். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது....

பா.ம.க. தலைமை நிலையச் செய்தி – பா.ம.க. – பாஜக தொகுதிப் பங்கீடு: மருத்துவர் அய்யா – அண்ணாமலை ஆகியோர் கையெழுத்திட்டார்கள்

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுகள் நடைபெற்றன. அதில்...

வெம்பக்கோட்டை பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழப்பு: மருத்துவர் அய்யா அவர்கள் இரங்கல்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில்  செயல்பட்டு வரும்  பட்டாசு ஆலையில்  இன்று ஏற்பட்ட  வெடி விபத்தில்  5 பெண்கள் உள்ளிட்ட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி  உயிரிழந்தனர்; 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில்...

தலைமை நிலைய அறிவிப்பு பாமக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று காலை நடைபெறவிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்படுகிறது. இந்தக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும். கூட்டம் நடைபெறும்...

கல்விக்கோயிலில் மருத்துவர் அய்யா அவர்கள்

திண்டிவனத்தையடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக்கோயிலுக்கு அதன் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று மாலை சென்றார். கல்விக்கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலை - அறிவியல் கல்லூரிக்கான கூடுதல் கட்டிடங்கள், மாணவர் விடுதிக்...

பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை – முக்கிய அம்சங்கள்

வரவு - செலவு 1. 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,12,617 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,94,146 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை...

பத்திரிகையாளர் அழைப்பு – சென்னையில் நாளை பா.ம.க.வின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வெளியிடுகிறார்!

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2024-25 ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை (22-ஆம் நிழல் நிதிநிலை அறிக்கை) சென்னையில் நாளை (14.02.2024) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. சென்னை தியாகராயர்...