இன்னும் 4 நாட்கள் உழைப்பு… நாற்பதையும் வென்று கொடுக்கும்! பாட்டாளி இளஞ்சிங்கங்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மடல்

என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே! தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய ஒரு மாதத்திற்கு முன் தொடங்கிய மக்களவைத் தேர்தல் திருவிழா, இப்போது அதன் நிறைவுகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் நாள் வாக்குப்பதிவு நாள். ஆம்.......

பா.ம.க. தலைமை நிலையச் செய்தி அண்ணல் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாள்: உருவச்சிலைக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மரியாதை!

அண்ணல் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாள்: உருவச்சிலைக்கு  மருத்துவர் அய்யா மரியாதை!இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 -ஆவது பிறந்தநாளையொட்டி தைலாபுரத்தில்  பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள...

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் சித்திரைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

அன்புமணி இராமதாஸ் அவர்களின் சித்திரைத் திருநாள் வாழ்த்துச் செய்தி! வாழ்வில் வசந்தங்களைக் கொண்டு வரும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சித்திரை...

சித்திரை பிறக்கட்டும்… சமூகநீதிக்கு எதிரான சக்திகளை சுட்டெரிக்கட்டும்!

பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துச் செய்தி. வசந்த விழாவையும், இந்திர விழாவையும் வழங்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....

தொட்டு விடும் தூரத்தில் தான் வெற்றி! துடிப்போடு களமாடுவீர் இளஞ்சிங்கங்களே!

பாட்டாளி இளஞ்சிங்கங்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மடல் என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே! தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வெற்றியை ஈட்ட வேண்டும் என்பதற்காக தேர்தல்...

அதிகாரத்தை வென்றெடுப்போம்… அன்னை தமிழ்நாட்டை காப்போம் வா! பாட்டாளி இளஞ்சிங்கங்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மடல்

என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே! இந்தியாவை அடுத்து ஆட்சி செய்வது யார்? என்பதைத் தீர்மானிப்பதற்கான 18ஆம் மக்களவைத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவிருக்கும் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்பு...

கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்: அதை நியாயப்படுத்தும் காங்கிரசுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. ததமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை ஐம்பதாண்டுகளுக்கு...

உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்தன: வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த ஸ்டாலின் உத்தரவாதம் என்னவானது?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை,...