வன்னியர் இட ஒதுக்கீடு: தவறான தரவுகளைக் காட்டி மக்களை ஏமாற்றக் கூடாது!
பா.ம.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் குற்றச்சாட்டு. முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று ஒரு பழமொழி கிராமப்புறங்களில் கூறப்படுவது உண்டு. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு...