தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில்உடைப்பு: மத்திய, மாநில அரசுகள் உடனேதலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் படகுகள் அந்நாட்டு அரசால் உடைத்து மூழ்கடிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன....

சேலம் மாநகரை ஹிட்லரின் இன அழிப்புமுகாமாக மாற்றுவதா? குப்பை எரிஉலைஅமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. சேலம் மாநகரம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 92 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரிஉலை அமைத்து குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக...