பெங்களூரு – கர்நாடக சட்டமன்ற வளாகம், விதான சௌதாவில் நடைபெற்ற காமன்வெல்த் பெண்கள் நாடாளுமன்ற வாதிகளுக்கான இந்திய மண்டல மாநாடு இரண்டாம் நாளில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிப்பு, சைபர் குற்றங்கள் சம்பந்தமாக உரையாற்றி, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் குருபதகவுடா சங்கனகவுடா பாட்டீல் மற்றும் கர்நாடக சட்ட மேலவை துணைத்தலைவர் திருமதி உமாஶ்ரீ ஆகியோர் அளித்த இரவு விருந்தில் பங்கேற்றார் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்.




