+2 தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதத்தைஉயர்த்த அரசு பள்ளிகளை மேம்படுத்தும்வகையில் சிறப்புத் திட்டம் வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 0.17%...

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் மறைவுக்கு அன்புமணி இராமதாஸ் இரங்கல்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொகுதியின் முன்னாள்  சட்டப்பேரவை உறுப்பினரும், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவருமான பெ.கண்ணையன் அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும்,...

மத்திய மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழகத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்பட்டு வரும் மத்திய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து, அந்த மாநிலத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்குவதை நிறுத்தவும், மத்திய மின்...

வெற்றி உறுதி: மாற்றத்திற்காக வாக்களித்தமக்களுக்கும், கடுமையாக உழைத்த பாமக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றிகள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் வரலாற்றில் இந்த அளவு வாக்குகள் பதிவாகியிருப்பது இது தான்...

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்: ஊழல், கஞ்சா, பாலியல் வன்கொடுமை திமுக அரசை மக்கள் துணையுடன் வீட்டுக்கு அனுப்புவோம்!

பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உறுதி தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக  வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ,  தேர்தலில் பதிவான வாக்குகள்  மே 4-ஆம் தேதி எண்ணப்படும்...

அரசு மருத்துவமனைகளுக்கு 1100 மருத்துவர்கள் நியமனம்:  பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது சமூக அநீதி!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில்  அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 1100 மருத்துவர்களுக்கான பணியிடத் தேர்வு கலந்தாய்வு இன்று  தொடங்கவுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல், முதல்...

திமுக ஆட்சியில் கொலைகள் குறைவா? பொய்யான புள்ளிவிவரங்களைக் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் குறைந்து விட்டதாக அதிகாரிகளை வைத்து திமுக அரசு விளக்கமளிக்க வைத்திருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களைப்...

கும்மிடிப்பூண்டி அருகே  பெண் கூட்டுப் பாலியல்வன்கொடுமை: தினமும் தொடரும் அக்கிரமங்கள்-முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த உலகில் வாழ்கிறார்!

பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல்முதலம்பேடு கிராமத்தில் தனியாக இருந்த பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது....

5 ஆண்டுகளில் 11,688 ஆசிரியர்களை நியமித்தது சாதனையா? கல்வித்துறையை சீரழித்தது மட்டும் தான் திமுகவின் சாதனை!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் 11,688 ஆசிரிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும்,  இது ஒரு சாதனை என்றும் திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது....

வன்னியர் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் வேலை கிடைக்காத இளைஞர் தற்கொலை: பட்டதாரிகளின் சாபம் திமுகவை வீழ்த்தும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், பல ஆண்டுகளாக போராடியும் அரசு வேலை கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தி மற்றும் மன உளைச்சலால் திருவண்ணாமலை...