உழவர்கள் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறதா? மு.க.ஸ்டாலின் அரசின் நாடகங்களுக்கு அளவே இல்லையா? இழப்பீட்டை வழங்கி விட்டு பேசுங்கள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. திமுகவின் ஐந்தாண்டு ஆட்சியில் விளைநிலங்கள் செழித்து, அதற்குரிய பலன்களும் அதிகமாகியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது; இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும் விவசாயிகளுக்கு திமுக...

காவிரி பாசன மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்: மீண்டும் ஒரு முறை உழவர்களை ஏமாற்றாமல் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்!

பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். டித்வா புயல் காரணமாக காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கொட்டித் தீர்த்து வரும் மழையால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில்...

புதிது புதிதாக அம்பலமாகும் முறைகேடுகள்: நெல் சரக்குந்து ஒப்பந்தத்தில் ரூ.165 கோடி ஊழல் – சிபிஐ விசாரணை வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை கிடங்குகள் மற்றும் அரவை நிலையங்களுக்கு சரக்குந்துகள் மூலம் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தம்...

3 ஆண்டுகளில் 1968 உழவர்கள் தற்கொலை: உணவு படைக்கும் கடவுள்களை பாதுகாக்க துப்பற்ற திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டில் 631 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. ஒட்டுமொத்த உலகமும் நன்றிக்கடன் செலுத்த...

வேளாண் வருவாயில் தமிழகம் 22-ஆம் இடம்: உழவர்களைக் காக்க நடவடிக்கை  எடுக்காமல் இரத்தத்தை உறிஞ்சும் திராவிட மாடல் அரசு!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் நெல் சாகுபடியில் மிகக்குறைந்த லாபமே கிடைப்பதாலும், தமிழகத்தில் அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாலும் தமிழக விவசாயிகளின் வருவாய்...

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 9 மாதங்களாகியும் இழப்பீடு வழங்காமல்  துரோகம் செய்வது தான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில்  கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் சேதமடைந்த  ஒன்றரை லட்சம்...

ரூ.800 கோடி நெல் கொள்முதல் மோசடி: தனியார் நிறுவனத்தை அனுமதித்தது யார்? சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடுங்கள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உழவர்களிடம் ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்த தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், அதற்கான...

வேளாண் வளர்ச்சி – 0.09% ஆக வீழ்ச்சி: விவசாயத்தை அழித்தது தான் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பான சாதனையா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 0.09% என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் வேளாண்துறை வளர்ச்சி இந்த அளவுக்கு...

கடலூர் மாவட்ட பாசனத்திற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை நம்பி சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனர். சம்பா சாகுபடிக்காக வீராணம் ஏரியிலிருந்து...

விவசாயத்திற்கு 24 மணி நேரம் மும்முனை வழங்க மறுப்பது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அவமதிக்கும் செயல்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் வேளாண்மை மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு 24 நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவதில்...