தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கடைசிவாய்ப்பு: தமிழகத்தில் புதிய மாவட்டங்களை திசம்பர் மாதத்திற்குள் அமைத்து முடியுங்கள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகள் பட்டியல் தயாரிப்பு 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், காவல்...