96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை;9000 பேராசிரியர் பணியிடங்கள் காலி:உயர்கல்விக்கு முடிவுரை எழுதும் திமுக அரசு!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 96 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசு கல்லூரிகளில் நிர்வாகமும்,...