அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்கள் 30,000 பேருக்கு ஓராண்டாக ஊதியம் வழங்கப் படவில்லை: இதுவா சமூகநீதி காக்கும் அரசு?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை  தூய்மைப்படுத்தும் பணியாளர்களாக பணியாற்றி வரும் 30 ஆயிரம் பேருக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று...

69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க, அனைவரும் ஏற்றம் பெற சாதிவாரி சர்வே தேவை: அனைத்து சமூகங்களும் அதை வலியுறுத்த வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. சமூகநீதியைப் பொறுத்தவரை தமிழ்நாடு இருண்டகாலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்தி சமூகநீதியை பாதுகாக்கவும், சமத்துவத்தை ஏற்படுத்துவதை நோக்கி பயணிக்கவும் அனைத்து வாய்ப்புகளும் இருந்தாலும்...

ஓட்டுக்கு லஞ்சமாககொடுக்க திமுகவினர் வைத்திருந்த வேட்டி – சேலைகள் பறிமுதல்: திமுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள  விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில்,  திமுக கிளை செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான  ஏ.சி. இராமலிங்கம் என்பவரின்  வீட்டில் வைத்து,...

சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை தமிழ்நாட்டில் இரு வகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை...