தாயாகி கவனிக்கும் செவிலியர்களின் உழைப்பும், தியாகமும் போற்றப்பட வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் செவிலியர் நாள் வாழ்த்து. போர்க்களத்தில் காயமடைந்து  உயிருக்கு போராடிய  வீரர்களுக்கு  கைவிளக்கேந்திச் சென்று மருத்துவம் அளித்த கைவிளக்கேந்திய காரிகை  ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான இன்று உலக...

அன்னையர்களே அனைத்துக்கும் ஆதாரம்… அவர்களை நாம் எந்நாளும் வணங்குவோம் !

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அன்னையர் நாள் வாழ்த்து. உலகின் ஈடு இணையற்ற உறவு, ஒப்பீடற்ற  தியாகத்தின் திருவுருவம், மனிதர்களுக்கு மாதா, பிதா, குருவாக இருந்து  வளர்த்தெடுக்கும்  தெய்வம், தந்தை தொடங்கி, கணவன்,  மகன்...

மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுக்க மரங்களை அதிக எண்ணிக்கையில் நட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் வனப்பரப்பு வேகமாக...

+2 தேர்வு முடிவில் கடைசி 15 இடங்களில் வடக்கு, டெல்டா மாவட்டங்கள்: தமிழக அரசின் பாராமுகமே வீழ்ச்சிக்கு காரணம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை இல்லாதவகையில் அளவுக்கு 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வென்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும்...

மருத்துவர் அய்யா அவர்களின் வணிகர் நாள் வாழ்த்துச் செய்தி.

வணிகர்களின் குறைகள் களையப்பட வேண்டும்! வணிகர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தவும், வணிக சகோதரத்தை நிலை நாட்டவும் உருவாக்கப்பட்ட வணிகர் நாளை கொண்டாடும் வணிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனித சமூகத்தில் உழவர்கள், நெசவாளர்கள் ஆகியோருக்கு...

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் பாட்டாளிகள் நாள் வாழ்த்து!

பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தவும், நினைவு கூறவும் ஏற்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை...

அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள என்பது நகைச்சுவை: வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர்...

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை தமிழ்நாட்டில் தொகுதி 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும்,...

எண்ணெய், மளிகைப்பொருட்கள் விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு: மக்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வினா தமிழ்நாட்டில் எண்ணெய் மற்றும் மளிகைப்பொருட்களின் விலைகள் கடந்த ஒரு மாதத்தில் பெருமளவில் உயர்ந்திருக்கின்றன. பருப்பு வகைகள், மஞ்சள், மிளகாய்த்தூள் ஆகியவற்றின் விலைகள் கிலோவுக்கு ரூ.15 வரை...

அரசு நிர்வாகம் முடக்கம்; வணிகர்கள் அவதி – தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஆணையம் தளர்த்த வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை   தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6ஆம் நாள் வரை தொடரும் என்று...