இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே!!! எல்லோருக்கும் தரமானக் கல்வி! எல்லோருக்கும் இலவசக் கல்வி!!

பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வேண்டுகோள்:- இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை (குறள்: 400) உலகில் அனைத்துச் செல்வங்களுக்கும் அழிவு உண்டு. ஆனால்,...

15 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை: காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வை அரசு உடனடியாக வழங்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை தமிழகக் காவல்துறையில் உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், அதற்கு அரசு...

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்று பட்டு உழைப்போம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்த்துச் செய்தி. உலகின் ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8ஆம் தேதியான நாளை கொண்டாடப்படும் நிலையில்,...

தமிழ்நாட்டில் பெண்கள் காக்கப்படும், மதிக்கப்படும் நிலையை உருவாக்குவோம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வேண்டுகோள். இந்தியாவின் ஆக்கும் சக்திகளாகவும், காக்கும் சக்திகளாகவும் திகழும் சகோதரிகளே! ‘‘நள்ளிரவில் ஒரு பெண் என்றைக்கு கழுத்து நிறைய நகைகள் அணிந்து பயமில்லாமல் தனியாக சாலையில் நடக்க...

பேரூராட்சிகளில் 8130 பணியிடங்கள் ரத்து: இது தான் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை தமிழ்நாடு முழுவதும் 490 பேரூராட்சிகளில் உள்ள 8130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இனி ஆள்தேர்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில்...

உழவர்களைக் காக்கும் ஒரே கட்சி பா.ம.க!

தமிழக இளைஞர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் வேண்டுகோள் இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உணவளித்து உயிர் காப்பவர்கள் உழவர்கள் தான். அதேநேரத்தில் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தாலும், உற்பத்தி...

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் மூன்றாவது உயிரிழப்பு: உச்சநீதிமன்றத்தில் விரைவாக தடையாணை பெற வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் ஆன்லைன்  சூதாட்டத்திற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்....

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கருத்து.   சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவு சரியானதே என்றும், ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றும்...

வருவாய்த்துறையினரின் பணியிறக்கப் பாதுகாப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி: மற்ற கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல் பணியிறக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டு...

புள்ளியியல் துறை பணியாளர்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை   தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பதவி...