மேகதாது அணைக்கான ஆயத்தப் பணிகளை முடித்த கர்நாடகம்: அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்றும்...

தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கக்கூடாது: மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு மதிக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. அரசு பள்ளிகளில் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கும் தேசியக் கல்விக் கொள்கையை  ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினால் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய...

தமிழ்வழிக் கல்வியும், தமிழ்க் கட்டாயப் பாடமும் தான் மொழிப்போர் ஈகியருக்கு செலுத்தப்படும் உண்மையான மரியாதை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அன்னைத் தமிழுக்காக தங்களின் இன்னுயிரை ஈந்தது உள்ளிட்ட அவர்கள் செய்த ஈகங்களை போற்றி வீரவணக்கம் செலுத்துகிறேன்....

தந்தைப் பெரியாரின் புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறால் மறைக்க முடியாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தந்தைப் பெரியாரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில், அவரைப் பற்றி அடிப்படை இல்லாத அவதூறுகள் பரப்பப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். பெரியாரை போற்றுவதற்கு...

குறைந்த விலை, அதிக கையூட்டு, வாங்க மறுக்கும் அதிகாரிகள் – பொங்கல் கரும்பு விவசாயிகளின் துயரைத் துடைக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. பொங்கல் கரும்பு இனிப்பானதாக இருந்தாலும், அதை கொள்முதல் செய்வதில் நிகழும் முறைகேடுகள், கையூட்டு ஆகியவற்றால் கரும்பு விவசாயிகளுக்கு கசப்பு தான் பரிசாகக் கிடைத்திருக்கிறது. பொங்கல்...

அளவோ குறைவு… விலையோ அதிகம்; ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி: பெயரை மாற்றி ஏமாற்றுவதா திராவிட மாடல்?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் புதிய பச்சை உறை  பால் வரும் 18-ஆம் தேதி...

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000-ஆம்நாள்: வன்னியர் இட ஒதுக்கீடு கோரிதிசம்பர் 24-ஆம் நாள் போராட்டம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அவர்கள்  அறிக்கை. தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து திசம்பர் 24...

அதானிக்கு சலுகை காட்டக் கூடாது: ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் – அரசே செயல்படுத்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனத்திற்கு தமிழ்நாடு...

அண்ணல் அம்பேத்கரின் 68-ஆவது நினைவு நாள்: உருவச்சிலைக்கு பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா மாலை அணிவித்து மரியாதை

பா.ம.க. தலைமை நிலையச் செய்தி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல்  அம்பேத்கர் அவர்களின் 68-ஆவது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.  அதையொட்டி தைலாபுரம் தோட்டத்தில்  பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில்...

முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறப்பால் நாசமான 4 மாவட்டங்கள்: குடும்பத்திற்கு ரூ.25,000 வழங்குங்கள்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு, சிந்திக்கும் திறனற்ற அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் எந்த ஒரு...