அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக்கொடுத்ததற்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு தமிழ் அருந்ததியர் சங்கத்தினர் நன்றி!
பா.ம.க. தலைமை நிலையச் செய்தி:- தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான 18% இட ஒதுக்கீட்டில் அருந்ததிய மக்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லும்; பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு...