சமூகநீதி துரோகி திமுக அரசு திருந்துமா?வன்னியர்க்கு 15% இட ஒதுக்கீடு கோரிதிசம்பர் 17-இல் சிறை நிரப்பும் போராட்டம்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1267 நாள்களாகும் நிலையில், வன்னியர்களுக்கு சமூகநீதி...