பள்ளிக்கல்வித் துறை சீரழிவிலிருந்து பாடம்கற்க வேண்டும்: கல்லூரிக் கல்வி ஆணையராக இ.ஆ.ப. அதிகாரியை நியமிக்கக் கூடாது!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையராக பி. பொன்னையா என்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை தமிழக அரசு நியமித்திருக்கிறது. கல்லூரிக் கல்வி இயக்குனராக உயர்கல்வி...
