மேகதாது அணையை எதிர்க்க தமிழகத்துக்குஉரிமை இல்லை என்பதா? கர்நாடகத்தின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், விரிவான திட்ட...
