தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே – வரலாற்று அறிவிப்பு: பாமகவின் 46 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றிகள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாட்டாளிகளின்...