ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா? நிதிநிலையை மேம்படுத்தவும், வாக்குறுதிகளை நிறைவேற்றவும் அரசின் செயல்திட்டம் என்ன?
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டின் நேரடிக்கடன் ரூ.10 லட்சம் கோடி, மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட 3 பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.3.18 லட்சம் கோடி என...
