கவுரவ விரிவுரையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5000 ஊதிய உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்: மே மாதமும் ஊதியம் வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.5,000 ஊதிய உயர்வு செப்டம்பர் மாத ஊதியத்தில்...