தொடர்கதையாகும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்: 15 நாட்களில் 5 பேர் தற்கொலை – தமிழக அரசு இனியாவது விழித்து மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். தஞ்சாவூர் மாவட்ட சுவாமிமலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த தினசீலன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை...