தொழில் நிறுவனங்கள் தனியாரிடமிருந்து வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 34 காசு கூடுதல் வரியா? பேராசையால் தொழில்துறையை அழித்து விடக் கூடாது!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். இந்திய அளவிலான மின்சார சந்தையிலிருந்தும், தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்தும் தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு கட்டணம் மற்றும் வரியாக ஏற்கனவே வசூலிக்கப்படும்...