மக்களுக்கு சேவை வழங்குவதில் அரசு நிர்வாகம் படுதோல்வி: சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெற மிக அதிக அளவில் கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாக்களித்த மக்களுக்கு பொதுச்சேவை வழங்கும்...