திமுக ஆட்சியில் கொலைகள் குறைவா? பொய்யான புள்ளிவிவரங்களைக் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் குறைந்து விட்டதாக அதிகாரிகளை வைத்து திமுக அரசு விளக்கமளிக்க வைத்திருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களைப்...

பொங்கல் திருநாளில் ரூ.518 கோடிக்கு மதுவிற்பனை: பொருளாதாரத்தை விட அதிக வளர்ச்சி – மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். தமிழ்நாட்டில் பொங்கல், போகிப் பண்டிகை ஆகிய இரு நாள்களில், டாஸ்மாக் வாயிலாக மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மக்கள் நலனுக்காக...

மதுக்கடைகளை திறந்து குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்து விட்டு, மகளிரை முன்னேற்றி விட்டதாக கூறுவது வெட்கக்கேடு!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கூடுதலாக 16 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து...

பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் மதுக்கடை அமைப்பதா? மதுக்கடை மாடல் அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம்.  சென்னையை அடுத்த பழவேற்காடு  ஏரிக்கு அருகில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம்  விதிகளை மீறி  மதுக்கடையை அமைத்து நடத்தி...

மக்களை குடிகாரர்களாக சித்தரிக்க வேண்டாம்: 6 மாதங்களுக்கு 1000 மதுக்கடைகளை மூடி படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்  வலியுறுத்தல். தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு எள்ளளவும் இல்லை; ஆனால், உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடினால் என்னவாகும் என்பது...

திசை திருப்ப முயற்சி: கள்ளச்சாராய சாவு பற்றி சி.பி.ஐ விசாரணை தேவை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் 40&க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கள்ளச்சாராய வணிகர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர...

மதுவிலக்கின் மகிமைகளை பிகாரிடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். குடும்ப வன்முறைகள் தொடர்பான 21 லட்சம் வழக்குகள் தவிர்ப்பு, 18 லட்சம் இளைஞர்கள் உடல் பருமன் குறைபாட்டுக்கு ஆளாவது தவிர்ப்பு, பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறைவு,...