கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்க மருத்துவர் அய்யா அவர்களுக்கு அதிகாரம் – பா.ம.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் 

பாட்டாளி மக்கள் கட்சி : சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் - அரசியல் தீர்மானம் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது....

பாட்டாளி மக்கள் கட்சி:  சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் – தீர்மானங்கள்

தீர்மானம் 1: தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சமூகநீதிக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சமூகநீதியைப் பாதுகாப்பதற்கான அடிப்படை ஆயுதம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான் என்பதை...