இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது: முடிவில்லாமல் தொடரும் சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது? பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 19 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களப் படை கைது செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஒதிஷாவில் இருந்து வந்து மீன்பிடி தொழிலாளர்களாக...